வலிகளை மீட்டும் நந்திக்கடல் பேசுகிறது!!📷
போர்க்காலத்தில் இடம்பெற்ற துயரங்களை அடிப்படையாகக்கொண்ட நந்திக்கடல் பேசுகிறது நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை, யாழ்ப்பாணம் கலை தூது கலையகத்தில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த நூல் வெளியீட்டில் முதல் பிரதியினை அருட்தந்தை ரவிச்சந்திரன், சூழலியலாளர் ஐங்கரநேசன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை விரிவுரையாளர் ரகுராம் ஆகியோர் இணைந்து விடுதலைப்போரில் தளபதியாக இருந்த சோதிகாவின் தாயாரிடம் நூலினை வழங்கினார்.
இந்த நூல் ஜெராவால் தொகுக்கப்பட்டுள்ளது. இதில் யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக குறித்த நூல் பேசுகிறது.
நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக துறை விரிவுரையாளர் கலாநிதி சி.ரகுராம், முன்னாள் வடக்கு மாகாண அமைச்சரும் சூழலியலாளருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன், தமிழ் சிவில் சமூகத்தின் அருட்தந்தை இ.ரவிச்சந்திரன், மகாவலி எதிர்ப்பு தமிழர் மத உரிமை பேரவையின் துணைத் தலைவர் வி.நவநீதன் மற்றும் ஆர்வலர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை