24 மணித்தியாலங்களில் 84 முறைப்பாடுகள்!!
ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 84 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகலுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் வன்முறை நடவடிக்கைகள் தொடர்பில் 2 முறைப்பாடுகளும் சட்டத்தை மீறியமை தொடர்பில் 73 முறைப்பாடுகளும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் 3 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக வும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், கடந்த 8ஆம் திகதியிலிருந்து இதுவரை 459 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை