தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கும் கட்சிகளை ஒரு மேசையில் சந்திக்க
வைத்து பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்காக கடந்த இரண்டு வாரங்களாக
அரும்பாடுபட்ட யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர்
ஒன்றியப் பரதிநிதிகளால் தொகுக்கப்பட்ட பொது ஆவணத்தின் காணெளி வடிவம்.
கருத்துகள் இல்லை