சி.வி.விக்னேஸ்வரன் ஆவணத்தில் ஒப்பமிட்டதும் கூட்டத்தில் இருந்து வெளியறினார்!.

சல சலப்பின் பின் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எவ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒப்பமிட்டுள்ளனர்.தமிழ் மக்கள் பேரவையின் தலைவரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சி. வி. விக்னேஸ்வரன் ஆவணத்தில் ஒப்பமிட்டதும் கூட்டத்தில் இருந்து வெளியறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.