துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கைது செய்த அதிகாரிகளுக்கு விருதுகள்!
நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபரை கைது செய்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு துணிகர செயலுக்கான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தாக்குதல் நடத்திய நபரை பிடித்தமைக்காக இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
கடந்த மார்ச் மாதம் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு பள்ளிவாசல்களில் அதிரடியாக நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் மேற்கொண்ட துப்பாக்கிதாரி மூன்றாவது பள்ளிவாசலுக்குச் செல்லும்போது அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
தாக்குதல் நடத்திய அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பிறெண்ரன் ராறன்ட் (Brenton Tarrant) மீது 92 குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இருந்த போதும் பிறேண்ரன் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை