நைற்றா தலைவர் நஸீர் அகமட்டுக்கும் நைற்றா மாணவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல்!
நைற்றா தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான நஸீர் அகமட்டுக்கும் நைற்றா தொழிற்பயிற்சி நிறுவனத்தின் மாணவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை 14/10/2019 ஏறாவூர் நைற்றா காரியாலயத்தில் இடம் பெற்றது.
இக்கலந்துரையாடலில் புதிதாக இணையவுள்ள மாணவர்களும் ஏற்கனவே கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களும் தத்தமது அனுபவங்களையும் கோரிக்கைகளையும் முன் வைத்ததோடு இக்கல்வி பயிற்சியின் மூலம் கிடைக்கும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் பற்றியும் பகிர்ந்து கொண்டனர்.
இதன்போது நைற்றா தலைவர் மாணவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்ததோடு அவர்களுக்கான தேவைகளை உடனே நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
அத்தோடு தொழில் பயிற்சி கற்கை நெறி முடியும் தருவாயில் உள்ள மாணவர்களுக்கு சம்பளத்துடனான தொழில் பயிற்சி வழங்குவதற்கான சகல நடவடிக்கைககளும் எடுக்கப்பட்டுள்ளதாக நைற்றா தலைவர் நஸீர் அகமட் மாணவர்களுக்கு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாரூக், நைற்றா நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் சாலீம் மௌலானா, மட்டக்களப்பு மத்திய கல்வி வலய பொறியியளாலர் ஹக்கீம், சித்திக் ஆசிரியர், நைற்றா பயிற்சி உத்தியோகத்தர் மைசான், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நைற்றா உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை