மகளிர் சம்மேளனக்கூட்டம் ஆரம்பம்!📷

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்ப்பாட்டில் இலங்கையில் வடக்கு
கிழக்கு உட்பட 17மாவடங்ங்களில் உள்ள மகளிர் அமைப்புக்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பெண்களின் மகளிர் சம்மேளனக்கூட்டம் இன்று 11.10.2019 நீர் கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது
Powered by Blogger.