கஞ்சாவுடன் சிக்கிய பொலிஸ் அதிகாரி!

மன்னாரில் கேரள கஞ்சா கடத்திய இருவர் கடற்படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


கடற்படையினரால் பிடிக்கபட்டவர்களும் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் கூறப்படுகின்றது.

சொகுசு வாகனமொன்றில் கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படைக்கு கிடைத்த தகவலை அடுத்து , குறித்த வாகனத்தை சோதனையிட்ட கடற்படையினர் அதிலிருந்து 180 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அத்துடன் வாகனத்தில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இருவர் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிகபட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.