இன அழிப்பின் பின்னான பெண்கள் குழந்தைகளின் உளவியல் சிதைவு!!
வானிலிருந்து அம்புலிமாமா (நிலா) வரும் என்று அம்மாக்கள் சொன்ன கதைக்கு மாறாக வானிலிருந்து குண்டுகளையும் எறிகணைகளையுமே எமது குழந்தைகள் கண்டார்கள்.
"அம்மாக்கள் ஏன் பொய் சொன்னார்கள்?" என்று ஈராக், ஆப்கானிஸ்தான் குழந்தைகள் போல எமது குழந்தைகளும் தொடாந்து கேட்டபடியே இருக்கிறார்கள். பதில்சொல்லத்தான் ஆட்களில்லை.
இதன்விளைவாக ஈழத்து அம்மாக்கள் பெரும் குற்றவுணர்வில் கிடந்தார்கள்.
"தற்போது அப்பா எங்கே? "என்று கேட்க தொடங்கியிருக்கும் குழந்தைகளுக்கு புதுப்பொய்களை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் ஈழத்து அம்மாக்கள்-நாளை "அம்மாக்கள் ஏன் பொய் சொன்னார்கள்?" என்று குழந்தைகள் கேட்கப்போகும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாத அச்சத்துடன்..
இன அழிப்பின் பின்னான பெண்கள் குழந்தைகளின் உளவியல் சிதைவு.
#StructuralGenocide.#Children's Day

.jpeg
)

கருத்துகள் இல்லை