ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்கள்!

ஜனாதிபதி தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயாதீன குழுக்களை அங்கத்துவப்படுத்தும் 4 வேட்பாளர்கள் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.


இதற்கமைய இதுவரை அங்கீகரிக்கப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் 4 சுயாதீன குழுக்களும் தங்களது வேட்பாளர் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.