முன்னாள் போராளி குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி.!
JCC OBA 96
குழுமத்தைச் சேர்ந்தவர்களும் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களும் சமூக
சேவையாளர்களுமான சுவிஸ் வாழ் விஜயபாஸ்கர் மற்றும் இலண்டன் வாழ் சுதர்சன்
(சுதன் ) இணைந்து விசேட தேவையுள்ள பிள்ளை உட்பட இரண்டு பிள்ளைகளுடனும்
இரண்டு கண்களும் பார்வை அற்ற தந்தையுடனும் வாழும்
கணவன் மனைவி இருவரும் முன்னாள் போராளிகளான குடும்பத்திற்கு தினமும் ஐந்து லீற்றருக்கு மேல் பால் வழங்கக் கூடிய நல்லிண பசுமாட்டினை கன்றுடன் வழங்கியும் பிள்ளைகளின் கற்றலுக்குரிய கற்றல் உபகரணங்களை வழங்கியும் சிறப்பான பணி ஆற்றி உள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை