இளைஞனின் விபரீத முடிவு!
வவுனியா, செட்டிகுளம் பொதுவைத்தியசாலைக்குள் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த 33 வயது இளைஞரே மரணமடைந்துள்ளார்.
குறித்த இளைஞர் செட்டிகுளம் வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்டோரிற்கான சிகிச்சை பிரிவில் தங்கி நின்று சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
இந் நிலையில் வைத்தியசாலையின் மலசலகூடத்திற்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இளைஞர் ,வவுனியா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
மேலும் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கபட்டுள்ள தோடு, சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை