வேட்பாளர்கள் மற்றும் கட்சி செயலாளர்களை சந்திக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு!
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சி செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று சந்திக்கவுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகள், வேட்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் இதன்போது அவர்களிற்கு அறிவுறுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, அரச ஊடகத்துறை அதிகாரிகளை நாளையதினம் தேர்தல்கள் ஆணைக்குழு சந்திப்பிற்காக அழைத்துள்ளது .
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கு சமமான முக்கியத்துவம் வழங்குமாறு இதன்போது அவர்களிற்கு அறிவுறுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை