வாழைச்சேனை இந்துக்கல்லூரி 15 பதக்கங்களை பெற்று சாதனை!!
ஸ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான கராத்தே போட்டிகள் களுவாஞ்சிக்குடி பட்டிருப்பு மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் சார்பில் இருபத்தியொரு மாணவர்கள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த நிலையில், நான்கு தங்கப் பதக்கங்களையும், ஒன்பது வெள்ளிப் பதக்கங்களையும், இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் பெற்று மாணவர்கள் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
குமிட் (Kumite), கட்டா (Kata) போட்டிகளில் தங்கப் பதக்கங்களை பாக்கியராசா யுனித், சுதர்சன் டென்சிக்கா, அகிலன் அக்ஷயா, அகிலன் கன்ஷிகா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அதேவேளை வெள்ளி பதக்கங்களைப் பாக்கியராசா யுனித், கோணேஸ்வரன் றொசேன், மோகனரூபன் தசாரிக்கா (இரண்டு பதக்கங்கள்), நடராஜா நியோகிருஸ்ணன், மோகனதாஸ் வருண்காந், அகிலன் அக்ஷயா, அகிலன் கன்ஷிகா, நரேந்திரராஜ் அபினயா ஆகியோர் பெற்றுள்ளனர்.
மேலும் வெண்கலப் பதக்கங்களை உதயகுமார் ஷரோன் றேசாந், உதயராசா கேசோபன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் குறித்த பதக்கங்களை பெற்றுக் கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்ந்த மாணவர்களை பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுவதாக பாடசாலை அதிபர் அ.ஜெயஜீவன் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் மாணவர்களை சுகாரி சோட்டோகான் கராத்தே சங்கத்தின் சார்பில் சிரேஷ்ட்ட பயிற்றுவிப்பாளரான அ.யோசப் (4th Dan A Grade Judge) ஆசிரியரும், பயிற்றுவிப்பாளருமான த.சதானந்தகுமார் (2nd Dan) ஆகியோர் மாணவர்களிற்கு கராத்தே பயிற்றுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை