விஜயகலா - இதோ பாருங்க சுமந்திரன், நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது??📷

அமைச்சர் விஜயகலா - இதோ பாருங்க சுமந்திரன், நீங்க என்ன பண்ணுவீங்களோ தெரியாது. ஆனால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவை எப்படியும் நம்ம சஜித் பிரேமதாசாவுக்கு பெற்றுதர வேண்டும். இல்லைன்னா அப்புறம் பாராளுமன்றத்தில் கண்டபடி திட்டிப்போடுவன். என்ன சரியா?


சுமந்திரன் - என்ன மேடம், என்னையே சந்தேகிக்கின்றீர்களா? எமது ஆதரவு சஜித் பிரேமதாசாவுக்குத்தான். ஆனால் அதை எப்படி தமிழ் மக்களுக்கு சொல்வது என்றுதான் யோசித்துக்கொண்டு இருக்கிறம்.
-பாலா -
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.