விநாயகர் சிலை இன்று இனம் தெரியாத விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது!📷

தென்மாகாணம் மாத்தறை மாவட்டம் பிட்டபெத்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலந்தாவ தமிழ் பிரதேசத்தில் அண்மையில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை இன்று இனம் தெரியாத விசமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெனியாய சைவ முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.