குடத்தனை பொற்பதி பிரதான வீதி சம்மந்தமான வேண்டுகோள்!!

களிமண் ஏற்றி செல்லுகின்றது இதனால் எமது பிரதான பாதை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவே பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரே மற்றும் மருதங்கேணி பிரதேச செயலரே எமது பிரதான வீதி செப்பனிடப்பட்டு 2 வருடங்கள் மாத்திரமே முடிவடைந்த நிலையில் தரமான பொருட்கள் பாவிக்கவில்லை மற்றும் அதற்கு பணியமத்தப்பட்ட அதிகாரிகள் சரியான முறையில் பார்வையிடாமல் அலட்ச்சியம் செய்தது . எனவே எமது வீதி உடனடியாக செப்பனிட வேண்டும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இதை நிவர்த்தி செய்து தருமாறு கேட்டு நிக்கின்றோம்
நன்றி
குடத்தனை வடக்கு மக்கள்
கருத்துகள் இல்லை