தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சுகாதாரம் இல்லாவிட்டாலும்,மருத்துவ சேவை மிகச்சிறப்பாக இருக்கிறது!
தமிழகத்தில் ஒரு பெண் கருவுற்ற செய்தியை கிராம சுகாதார செவிலியரின் துணையோடு அறிந்து கொண்டு நேரே ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து தனது பெயரை பதிவு செய்து கொள்கிறாள்.
இதை பதிவு செய்ய பிரத்யேகமான மென்பொருள் நமது சுகாதார துறையிடம் இருக்கிறது அதன் பெயர் PICME ( PREGNANCY INFANT COHORT MONITORING & EVALUATION)
அவளது அடையாளங்கள் மற்றும் ஆதார் எண், வங்கி கணக்கு போன்றவையும் அதில் இடம் பெறும் .
ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்த அன்றிலிருந்து பிரதி வாரம் செவ்வாய் கிழமை அவள் அந்த நிலையத்திற்கு வந்து மகப்பேறு சிறப்பு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒவ்வொரு முறை வரும் போதும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
மூன்று மாதம் வரை ஃபோலிக் அமில மாத்திரை,
மூன்று மாதத்திற்கு பின் இரும்பு சத்து மாத்திரைகள்,
டெடானஸ் தடுப்பூசி இரண்டு முறை,
குறைந்தபட்சம் மூன்று ஸ்கேன் பரிசோதனைகள்..
ஒவ்வொரு முறை வரும் போதும் ஹீமோகுளோபின், சக்கரை அளவு , சிறு நீர் பரிசோதனை போன்றவை செய்யப்படும்.
இதற்கு அவளுக்கு ரூபாய். 4000 வழங்கப்படுகிறது. இதை டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவி திட்டம் என்கிறோம்
பிரசவிக்கும் காலமறிந்து இலவசமாக 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆர்மப சுகாதார நிலையம் அடைந்து அங்கு இலவசமாக பிரசவம் நடக்கிறது. உடனே குழந்தைக்கு டவல், உடை, சேனிடைசர், கிலுகிலுப்பை வரை அடங்கிய பரிசு பெட்டகமும் ரூபாய்.700 தரப்படுகிறது.
மூன்று நாட்கள் தங்கியிருக்கும் போதும் அவளுக்கு மூன்று வேளை உணவு இலவசமாக தரப்படுகிறது .
டிஸ்சார்ஜ் செய்கையில் இலவசமாக ஊர்தியில் ஏற்றி சென்று வீட்டில் விடப்படுகிறாள்.
உடனே, அடுத்த முத்து லெட்சுமி ரெட்டி உதவித்தொகை ரூபாய். 4000 தரப்படுகிறது
அவளது குழந்தைக்கு பிறப்பு முதல் தேவையான அனைத்து தடுப்பூசிகளும் சர்வதேச தரத்துடன் இலவசமாக வழங்கப்படுகிறது.
105வது நாள் தடுப்பூசி குழந்தைக்கு போடப்பட்டதும் அவளுக்கு மீண்டும் ரூபாய்.4000 தரப்படுகிறது.
இப்படி தான்
தமிழ்நாட்டில் அரசு சுகாதாரத்துறை கர்ப்பிணி பெண்களை கவனித்து வருகிறது
இப்படிபட்ட முறை
உலகில் வேறெங்கும் கிடையாது
சிங்கப்பூர் உட்பட
❤

கருத்துகள் இல்லை