இறுதி முடிவு எட்டப்படவில்லை - கூட்டமைப்பு!!
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நேற்றைய சந்திப்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைக்க உள்ள தேர்தல் விஞ்ஞாபனங்களை பரிசீலித்த பின்னரும், 5 தமிழ்க் கட்சிகளின் கூட்டு முயற்சியின் அடிப்படையிலும் இறுதி முடிவை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை