தமிழீழ பிரதேசங்களிலிருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும்- பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர்!!
ஶ்ரீலங்கா இராணுவத்தினரை தமிழர் தாயகத்திலிருந்து விலக்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை அங்கீகார மாநாட்டில் பேசிய ஆர்.டி. கெளரவ ஜெரமி கோர்பின் எம்.பி., தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தால், தமிழ் மக்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அனுமதிக்க மறுத்து வந்ததற்காக ஶ்ரீலங்கா அரசுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தொழிற்கட்சியின் நிழல் சர்வதேச வர்த்தக மந்திரி ஆர்.டி. பாரி கார்டினர் எம்.பி., ஶ்ரீலங்கா பெறும் சர்வதேச வர்த்தக நன்மைகளை தங்களது கட்சி அதன் மனித உரிமை பதிவில் நிபந்தனைக்குட்படுத்துவதை உறுதி செய்யும் என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை