முறிகண்டிப்பகுதியில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்!
முல்லைத்தீவு மாவட்டம் முறிகண்டிப் பகுதியில் ரிப்பர் வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிசார் தப்பியோட்டியுள்ளதாக பொலிசார் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சம்பவம் இன்று இரவு 7.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டிலிருந்து வீதிக்கு செலுத்திய ரிப்பர் வாகனத்தின் மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
ரிப்பர் வாகனத்தின் பின் சில்லில் துப்பாக்கி சன்னம் பாய்நதுள்ளது. சம்பவக்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் சம்பவத்தில் ரிப்பர் வாகனம் சேதமாகியுள்ளது.
சந்தேகத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட பொலிசார் சம்பவ இடத்தில் பொலிசார் நிக்காது தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் உடனடியாக 119 அவசர பொலிசாருக்கு அழைத்து முறைப்பாடு செய்தபோதிலும் உடன் விசாரணைகள் இடம்பெறவில்லை எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை