850 அமெரிக்கர்கள் கோத்தபாயவிற்காக இலங்கை வருகை!!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவான பரப்புரைகளில் ஈடுபடுவதற்காக, அமெரிக்காவில் இருந்து 850 இலங்கையர்களும், இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களும் கொழும்பு வரவுள்ளனர்.


கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதற்காகவும், அவருக்கு ஆதரவான பரப்புரையில் ஈடுபடுவதற்காகவும், குறைந்தது 850 பேர் கொழும்பு வருவதற்கு விமானங்களில் ஆசனங்களைப் பதிவு செய்துள்ளதாக, அவர்களுக்கான பயணச்சீட்டுகளை விற்பனை செய்த பயண முகவர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இவர்களில் பெரும்பாலானவர்கள், லொஞ்ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் கிழக்கு கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.