14 வயது சிறுவன் மூங்கில் காட்டில் சடலமாக கண்டெடுப்பு!!
நானு ஓயா பகுதியில் காணாமல்போன சிறுவன் மூங்கில் காடொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நானு ஓயா – டெஸ்போர்ட் பகுதியில் கடந்த 16ஆம் திகதி 14 வயது சிறுவனொருவன் காணாமல் போயிருந்தார்.
அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், குறித்த சிறுவன் மூங்கில் காடொன்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை