பொதுஜன முன்னணிக்கு ஆதரவு வழங்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று!


ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று(29) இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பு எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இரவு 07 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.