லெப். கேணல் தில்லையழகன்,கப்டன் ஆரதி,வீரவேங்கை தணிகைச்செல்வன் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள்!

லெப். கேணல் தில்லையழகன்,கப்டன் ஆரதி,வீரவேங்கை தணிகைச்செல்வன் உட்பட ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள்.
லெப். கேணல் தில்லையழகன் உட்பன ஏனைய போராளிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

முகமாலை, எழுதுமட்டுவாள், இத்தாவில் மற்றும் கிளாலி பகுதிகளில்
02.10.2000ம் ஆண்டு அன்று “ஓயாத அலைகள் 04″ படை நடவடிக்கையின்போது 02.10.2000 அன்று இடம்பெற்ற மோதல்களின் போது வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் தில்லையழகன் உட்பட்ட ஏனைய போராளிகளினது 19 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

|| வெற்றிக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரச் செல்வங்கள்……
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது 02.10.2000 அன்று வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 19 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கிளிநொச்சி கிளாலி பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது 02.10.2000 அன்று வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 19 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கிளிநொச்சி முகமாலை பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது 02.10.2000 அன்று வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கப்டன் நேசமலர் அவர்களின் 19 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
கிளிநொச்சி இத்தாவில் பகுதியில் “ஓயாத அலைகள் – 04” நடவடிக்கையின்போது 02.10.2000 அன்று வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கப்டன் பவநீதன் அவர்களின் 19 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.