வெள்ளி விருது பெற்றது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை!!
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு வெள்ளி விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ் விருது விழாவை முன்னிட்டு வைத்தியசாலை நிர்வாகித்தினால் இன்று (புதன்கிழமை) வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப்.ரஹ்மான் தலைமையிலான குழுவினருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இது தொடர்பாக வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப்.ரஹ்மான் இவ்விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.
அதில், ”இந்த விருது கிடைத்ாது உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பாகும். இரவு பகல் பாராமல் இதற்காய் அனைவரும் உழைத்தனர். தொடர்ந்தும் பல திட்டங்களை மேற்கொள்ள இருக்கின்றோம். இப்பிராந்தியத்தில் ஒரு தரமான வைத்திய சேவையினை வழங்குவதற்கு நாம் எப்போழுதும் தயாராக இருக்கிறோம்”
இந்த வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்கு இதற்காக அயராது பங்களிப்பாற்றிய வைத்தியசாலையின் நிருவாகத்தினர், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் இதன்போது நன்றிகளை தெரிவித்தார்.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு வழிகாட்டலில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் ‘ஜனாதிபதி சுற்று சூழலியல் விருது 2019’ வழங்கும் வைபவம் கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் நேற்று தேசிய ரீதியில் இவ் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை