.ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் பல கட்சிகள் அறிவிக்காத நிலையில் எட்டப்படாத முடிவு!
ஜனாதி தேர்தலில் தமிழர் நிலைப்பாடு தொடர்பான இறுதி முடிவெடுக்கும்
தீர்மானம்...... யாழ் மற்றும் கிழக்கு பல்கலை மாணவர்களின் தொடர்
முயற்சியால் கொள்கையில் ஒன்றாக பயணிக்கும் ஐந்து தமிழ்கட்சிகள் 30.10.2019
புதன்கிழமை மாலை 4.00மணிக்கு யாழ்பல்கலைக்கழகத்தில் அருகில் உள்ள "ப்றைட்
இன் "விடுதியில் ஆரம்பமாகியது
.ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் பல கட்சிகள் அறிவிக்காத நிலையில் எட்டப்படாத முடிவு.
யாழ் மற்றும் கிழக்கு பல்கலை மாணவர்களின் தொடர் முயற்சியால் கொள்கையில் ஒன்றாக பயணிக்கும் ஐந்து தமிழ்கட்சிகள் 30.10.2019 புதன்கிழமை மாலை 4.00மணிக்கு யாழ்பல்கலைக்கழகத்தில் அருகில் உள்ள "ப்றைட் இன் "விடுதியில் ஆரம்பமாகியது இக்கலந்துரையாடலில் கட்சிபிரமுகர்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்மக்கள் கூட்டணி சார்பில் கொள்கை பரப்புரை செயலாளர் க.அருந்தவபாலன் , ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் EPRLF கட்சியின் தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன், அவரோடு சிவசக்தி ஆனந்தர் ,ரெலோ சார்பாக சிறிகாந்தா , முன்னாள் வடமாகாணசபை அவைத் தலைவரும் தமிழரசு கட்சி உறுப்பினருமான சிவஞானம் ,புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் , தமிழரசு கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா , நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்,தமிழரசு கட்சியின் செயலாளர் தி. துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். தேர்தலில் போட்டியிடும் பல ஜனாதிபதி வேட்பாளர்கள் தேர்தல் விஞ்ஞானபம் அறிவிக்காத நிலையில் ஐந்து தமிழ் கட்சிகளும் யாரை ஆதரிப்பது என்ற சூழலில் தேர்தல் விஞ்ஞானம் அறிவித்தபின் முடிவு எடுப்பதாக கூறப்பட்டது.
நாளைய தினம் தபால் தினவாக்கை சரியான முறையில் ஒருவருக்கு வாக்களிக்குமாறு மாணவர் ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளார்கள்

கருத்துகள் இல்லை