புதிய சாதனை படைத்த சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன்!!

கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கில் நேற்றையதினம் நடைபெற்ற தேசிய மட்ட விளையாட்டுப்போட்டியில் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் கோலூன்றிப்பாய்தலில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் அ.புவிதரன் 4.82m பாய்ந்து புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.


அத்துடன் அவர் இதற்காக தங்கப் பதக்கதையும் வென்று சாதித்து உள்ளார்.

கடந்த ஆண்டு இதே போட்டியில் 4.60 mஐ பாய்ந்து சாதனை நிலைநாட்டினார் அதனை முறியடித்து தற்போது 4.82m பாய்ந்து புதிய சாதனை நிலைநாட்டியுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.