வடமராட்சிகிழக்கில் உதயமாகியது ஒளிர் வானம் மாற்று வலுவுடையோர் அமைப்பு!!

வடமராட்சிகிழக்கில் 470க்கு மேற்ப்பட்டமாற்று வலுவுடையோர் இருப்பதாகவும் இதுவரையில் தம்மிடம்சிலர் மட்டும்தான் பதிவுகளை மேற்க்கொண்டுள்ளதாகவும். எனையவர்களையும் பதிவுகளை மேற்க்கொண்டு அங்கத்துவத்தை பெற்றுக்கொள்ளும்படி அந்த அமைப்பினர் வேண்டுவதுடன் தமது அலுவலகம் நாவலடிவீதியில் மருதங்கேணி தெற்கில் தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு அருகாமையில் அமைந்துள்ளது என்று தெரிவிக்கின்றனர் வடமராட்சிகிழக்கைச்சேர்ந்த புலம்பெயர் உறவுகளே உங்களால் இயன்ற உதவிகளை இவ் அமைப்புக்கு செய்து உதவுமாறு உங்களை அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
கருத்துகள் இல்லை