நாளை ஏழாலையில் மாபெரும் உதிரக் கொடை!

யாழ். ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியாசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுப் பழைய மாணவர்கள் நடாத்தும் மாபெரும் குருதிக் கொடை முகாம் நாளை சனிக்கிழமை(05-10-2019) காலை-08 மணி முதல் மாலை-02 மணி வரை பாடசாலை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் வங்கிப் பிரிவினரின் அனுசரணையில் இடம்பெறும் இந்தக் குருதிக் கொடை முகாமில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.