சிங்கள தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாயதான்.!!
இது சாத்திரமோ/ தீர்க்கதரிசனமோ அல்ல - நடைமுறை உண்மை.
தீவிற்கு உள்ளும்/ வெளியிலுமாக இதற்கான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே நகர்த்தப்பட்டு நீண்ட நாட்களாகிவிட்டது.
நடக்கப் போகும் தேர்தல் என்பது அதை முடிவு செய்யும் சம்பிரதாயமே ஒழிய வேறொன்றுமில்லை.
தமிழ்த் தரப்பு "யார் ஜனாதிபதி?" என்று குத்தி முறியாமல் , புவிசார் நெருக்கடிகளுடன் ஆட்சி பீடம் ஏறப்போகும் கோத்தபாயவை மேலும் எப்படி நெருகடிக்குள் தள்ளி எமது விடுதலைக்கான பாதையை வகுக்கலாம் என்று சிந்திப்பதும் /செயற்படுவதுமே ஆரோக்கியமான அரசியலாகும்.

.jpeg
)

கருத்துகள் இல்லை