சென்னையில் freego வாகனம் அறிமுகம்!

ஒருவர் மட்டும் செல்லக்கூடிய பேட்டரியில் இயங்கும்  freego வாகனம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் மதிப்பில் 6 வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 3 மணி நேரம் சார்ஜ் செய்தால், 14 கிலோ மீட்டர் வேகத்தில் 30 கிலோ மீட்டர் தூரம் வரை நடைமேடைகளில் இந்த வாகனத்தில் செல்லலாம். 100 முதல் 130 கிலோ எடை கொண்ட நபரை தாங்கி செல்லக்கூடியது இந்த freego வாகனம்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.