பொன்னியின் செல்வனில் இருந்து விலகிய பிரபல நடிகர் ?

செக்க சிவந்த வானம் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம் தனது கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். பட்ஜெட் காரணமாக முன்னர் கைவிடப்பட்ட இந்த திரைப்படம் தற்போது மீண்டும் உருவாக உள்ளது.
 இந்தப் படத்தில் விக்ரம், அமிதாப்பச்சன், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். இதில் கால்ஷீட்  காரணமாக சத்யராஜ்  பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விலகியுள்ளாராம். இப்படத்தின் படபிடிப்பு 2020ல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.