விக்கிரவாண்டி இடைத்தேர்தல் – 2019 | தேர்தல் பணிக்குழு!
அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நமது கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் கு.கந்தசாமி அவர்களை ஆதரித்து மேற்கொள்ளவிருக்கும் பரப்புரைக்கான களப்பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, தேர்தல் பணிக்குழு அமைக்கப்படுகிறது,எனவே விக்கிரவாண்டி தேர்தல் களப்பணிகளில் இணைந்து செயற்படவேண்டிய மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும், தத்தம் தொகுதி தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து தேர்தல் களப்பணியாற்ற வேண்டுமாயின் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இரா.இராவணன்
தேர்தல் செயலாளர்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை