"நல்லாட்சி" அரசை பின் பற்றி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேகமெடுக்கும் !!
கோத்தபாய ஆட்சிக்கு வந்தால் மீண்டும் வெள்ளை வான்கள் ஓடும்/ நாலாம் மாடி நிரம்பி வழியும் என்பதெல்லாம் மீம்ஸ் போட உதவுமே ஒழிய நடைமுறையில் அதற்கு எந்த சாத்தியமுமில்லை.
வவுணதீவு தாக்குதல்/ ஈஸ்டர் தாக்குதல்/ மருத்துவர் சிவரூபன் உட்பட பலர் கைது உட்பட பல நூற்றுக்கணக்கான சம்வங்கள் கோத்தபாய ஆட்சியிலா நடந்தது?
நுட்பமாக அவதானித்தால் மகிந்த பதவியிழந்த பின் தான் நில ஆக்கிரமிப்பும்/ சிங்களக் குடியேற்றங்களும் / பவுத்த மத ஆதிக்கமும் வேகமெடுத்திருப்பதை அவதானிக்க முடியும்.
நல்லாட்சி என்ற போர்வையில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு உச்சத்தை எட்டிய காலப் பகுதி இது.
இது மகிந்த/ மைத்ரி/ ரணில்/கோத்தபாய/ சஜித்/ அனுர என்று நபர்களைச் சுட்டி பேசும் விளையாட்டல்ல.
இது பவுத்த பேரினவாத இன அழிப்புப் பொறிமுறையின் ஒவ்வொரு காலகட்ட முகங்கள் இவர்கள்.
ஆட்களுக்கு ஏற்ற மாதிரி இன அழிப்பு வடிவங்கள் மாறுமே ஒழிய உள்ளடக்கத்தில் எல்லாம் ஒன்றுதான்.
அப்போது இறுதி இன அழிப்பு நேரத்தில் கோத்தாவின் இடத்தில் அனுரவோ/ சஜித்தோ இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள்.
அதுதான் இன வாத / இன அழிப்பு டிசைன்.
என்ன கோத்தபாய அதைக் கச்சிதமாகச் செய்த ஒரு ஆள்.
ஆனால் தற்போது நிலைமை வேறு.
தமிழ் மக்களை நெருங்கவும்/ தன்னை அவர்களுக்கு உண்மையானவனாகக் காட்டிக் கொள்ளவும் மட்டுமின்றி தொடரும் புவிசார் நெருக்கடிகளிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளவும் தமிழ்த் தேசம் மீதான படைத்துறை நெருக்கடிகள் குறையும் என்பதே நடைமுறை உண்மையாகும்.
ஆனால் "நல்லாட்சி" அரசை பின் பற்றி கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேகமெடுக்கும் என்பதும் உண்மை.
நிலமை இப்படியிருக்க எவன் ஆட்சிக்கு வந்தால் புவிசார் அரசியலில் தமிழர்களுக்கு சார்பான அரசியல் உருத் திரளும் என்று சிந்திப்பதே சாணக்கியமாகும்.

கருத்துகள் இல்லை