முதல் டெஸ்ட்: அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸ் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், தென்னாப்பிரிக்கா அணி 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்க்ஸ் முடிவில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்துள்ளது. அபரமாக விளையாடிய சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை