புதுக்குடியிருப்பில் ஒருவர்காணாமல் போயுள்ளார்!

புதுக்குடியிருப்பிலே பிரபல கராத்தே மாஸ்ரர் தனுஸ்  நேற்று இரவு 8.30 மணியில் காணாமல் போயுள்ளார் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் கொண்டலடி பிள்ளையார் ஆலய வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.