பெருந்தோட்டப் பகுதிகளில் சட்டவிரோதமாக விற்கப்படும் திரிபோஷா!!

நுவரெலியா மாவட்டத்தில் சில தோட்டப் புறங்களில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் – சிறார்களுக்கும் விநியாகிக்கப்படும் திரிபோஷா சத்துணவு, நகர்ப்புற வர்த்தக நிலையங்களுக்கு விற்பனைசெய்யப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தோட்டங்களில் திரிபோஷா கிடைக்காதவர்களும், ஏனையோரும் வர்த்தக நிலையங்களில் அவற்றை விலைகொடுத்து வாங்கவேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சில வர்த்தக நிறுவனங்களும் இதை உறுதிசெய்துள்ளன.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.