ஆசிரிய சங்கம் மீளவும் அரசுக்கு எச்சரிக்கை!


அரசுக்கு இரு வார கால அவகாசம் வழங்கியும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதவிடத்து, குறித்த முரண்பாடுகள் தொடர்பில் உரிய தீர்வு ஒன்று எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் வழங்காதவிடத்து நாடளாவிய ரீதியாக பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள உள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் மீளவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.