ஜேர்மனி புலரும் பூபாளம் அமைப்பின் நிதியுதவி மூலம் மாணவர்களுக்கு உதவி!📷
தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் கல்வி மேம்பாட்டு பிரிவினரால் ஜேர்மனியில் இயங்கி வரும் புலரும் பூபாளம் அமைப்பின் நிதியுதவி மூலம் போரால் பாதிக்கப்பட்ட தொடர்ச்சியான கற்றலை மேற்கொள்ள சிரமப்படுகின்ற வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வள்ளிபுனம் புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கப்பட்டது இந் நிகழ்வில் தமிழ்த்தேசியமக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை