மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி?


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என தான் எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.


கடவத்தையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.