சஜித்திற்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பு திட்டம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாத நிலைமையில் அவர்கள் இந்த தீர்மானத்தை எடுப்பார்கள் என்றால், அதன் பின்னணியில் நிதி ரீதியான ஊக்குவிப்பு இருக்கலாம் எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

Indications are that the TNA plans to support @officialunp presidential candidate @sajithpremadasa. If so, there must be a financial incentive because the UNP Gov. has done absolutely nothing in the past 5 years to address needs of #SriLanka's Tamil community. #PresPollSL— Namal Rajapaksa (@RajapaksaNamal) October 22, 2019
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை