தொடரும் சிங்கள பௌத்த மயமாக்கல்!!

கடந்த வருடம் யூன் மாதம் யாழ்.கோட்டையின் உட்பகுதியில் இராணுவ முகாம் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிற்பாடு இராணுவ முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டது. இன்று காலை அந்த முகாமில் இருக்கின்ற இராணுவத்தினர் ஒரு பௌத்த கோவிலினை சீமெந்து கொண்டு அமைக்க முற்பட்ட போது அது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது


ஒரு வருடத்திற்கு முன்னர் இராணுவ முகாம் பின்னர் அதில் புத்த விகாரை
சிங்கள பௌத்த மயமாக்கல் மிகச் கச்சிதமாக திட்டமிடப்பட்டு மேற்கோள்ளப்பட்டு வருகின்றது
என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். இவ்வாறு பல உதாரணங்கள் காலப்போக்கில் நிகழத்தான் போகின்றன

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.