Home/செய்திகள்/தாயகம்/பிரதான செய்தி/அமரர் எரம்பு இரத்தினவடிவேல் அவர்களுக்கு முன்னணியால் "தேசப்பற்றளான்"என மதிப்பளிக்கப்பட்டு நினைவு சின்னம் கையளிப்பு!!
அமரர் எரம்பு இரத்தினவடிவேல் அவர்களுக்கு முன்னணியால் "தேசப்பற்றளான்"என மதிப்பளிக்கப்பட்டு நினைவு சின்னம் கையளிப்பு!!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட கிளையின் பொருளாளரும் புதுக் குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான அமரர் எரம்பு இரத்தினவடிவேல் அவர்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் "தேசப்பற்றளான்" என மதிப்பளிக்கப்பட்டதற்கான நினைவு சின்னம் இன்று கையளிக்கப்பட்டது .
கருத்துகள் இல்லை