ஈழத்து இசை வாணர் கண்ணன்(மாஸ்டர்) அவர்களுக்கு யேர்மனியில் மதிப்பளித்து கொளரவிப்பு நிகழ்வு அழைப்பு!
தாயகத்தின் பெருமதிப்பிற்குரிய, மூத்த இசைஅமைப்பாளர் இசை வாணர் கண்ணன்(மாஸ்டர்) அவர்களுக்கு யேர்மனியில் யேர்மன், கொலண்ட் வாழ் கலைஞர்கள் பொதுமக்களால் மதிப்பளிப்பும்,கௌரவிப்பும்,
சிறப்பு இசை நிகழ்வும்
திகதி :- 26.10.2019 சனிக்கிழமை
நேரம்:- 16.00மணி
இடம்:- "வூப்பர் கலை மண்டபம்"
Hünerfeld straße 63,B
42285, Wuppertal .நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் மகன் இசையமைப்பாளர் சாய்தர்சனும் கலந்து சிறப்பிக்க உள்ளார்!!!
அவரின் இந்நிகழ்விவில்
அன்புடன் அனைவரையும்
கலந்து சிறப்பிக்குமாறு வரவேற்கிறோம்..
நிகழ்வு ஏற்ப்பாட்டாளர்கள்.
சிறப்பு இசை நிகழ்வும்
திகதி :- 26.10.2019 சனிக்கிழமை
நேரம்:- 16.00மணி
இடம்:- "வூப்பர் கலை மண்டபம்"
Hünerfeld straße 63,B
42285, Wuppertal .நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் மகன் இசையமைப்பாளர் சாய்தர்சனும் கலந்து சிறப்பிக்க உள்ளார்!!!
அவரின் இந்நிகழ்விவில்
அன்புடன் அனைவரையும்
கலந்து சிறப்பிக்குமாறு வரவேற்கிறோம்..
நிகழ்வு ஏற்ப்பாட்டாளர்கள்.
கருத்துகள் இல்லை