தனியார் பேருந்து எரியூட்டப்பட்டது -யாழில் சம்பவம்!!📷

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டி பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துதொன்று இனந்தெரியாதோரால் எரியூட்டப்பட்டுள்ளது.


குறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் – அச்சுவேலி சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தே இவ்வாறு எரியூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.