தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கிறேன் மனோ பெருமிதம் !!
இரத்தினபுரி, கேகாலை மாவட்ட கூட்டங்கள் நேற்றும், இன்றும் இனிதே நடந்து முடிந்த்துள்ளதாக அமைச்சர்
மனோகணேசன் தெரிவித்துள்ளார்
வழமையாக, ஐ.தே.க அமைப்பாளர்களால் தமது கூட்டங்களுக்கு " கூட்டம் காட்ட" அழைத்து மட்டும் வரப்பட்ட தமிழ் மக்களை நாம் இன்று அரங்கத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.
தேர்தல்களில் தமது வாக்கை அள்ளி அளித்தாலும், தேசிய அரங்கில் இருந்து ஒளித்து வைக்கப்பட்டிருந்த இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தமிழ் வாக்காளர்களை இப்போது வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளோம்.
சஜித்தின் வெற்றியில் "நாங்களும் பங்காளிகள்" என சஜித் பிரேமதாசவையே அழைத்து வந்து அவருக்கே உணர்த்தியுள்ளோம்.
அதேபோல், எங்கள் அரசாங்கமானாலும், அதற்குள் எங்கள் பலத்தை காட்ட வேண்டும். "நானிருக்கிறேன் அணி திரண்டு வாருங்கள்" என தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கிறேன்.
இதுதான் எங்கள் சாணகுகியம் என்றும் கூறியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை