மரண அறிவித்தல் -திருமதி புஸ்பகலாதேவி கமலநாதன் -யேர்மனி


  திருமதி புஸ்பகலாதேவி கமலநாதன்
                            அரியாலை (பிறந்த மண்) 
                            சோலிங்கன் யேர்மனி (புலம்பெயர்ந்த இடம்)
                    பிறப்பு:- 01.11.SEP 1960               இறப்பு :- 11.OCT.2019

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வதிவிடமாகவும்
கொண்ட புஸ்பகலாதேவி கமலநாதன் அவர்கள் 11-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்ற யோகராஜா, கனகம்மா தம்பதிகளின்
அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்ரமணியம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,



கமலநாதன்(வெள்ளை) அவர்களின் அன்பு மனைவியும்,



லிங்காதரன்(கண்ணன்), தர்சினி, ரஜனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,



முரளிபிரசாத், ரதிகுமார் ஆகியோரின் ஆகியோரின் அன்பு மாமியும்,



கவிஷா, யுவண்ராம், ரக்‌ஷாந்த், ரபிஷா, யஷ்விண்ராம்,
பூமிகா, சாய்ராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,



காலஞ்சென்றவர்களான சற்குணவதி, குமாரதாஸ் மற்றும்
வைகுந்தவாசன், மனோராணி, புனிதராணி, மகேந்திரன் ஆகியோரின்
அன்புச் சகோதரியும் ஆவார்.



அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.



இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு


கமலநாதன் - கணவர்

லிங்காதரன்(கண்ணன்) - மகன்

முரளிபிரசாத் தர்சினி - மகள்

ரதிகுமார் ரஜனி - மகள்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.