சுஜித்திற்காக பேசிய நடிகர் அஜித்!!
ஆழ்துளை கிணற்றுக்குள் 4 நாட்களாக அரசால் போராடியும் கடைசில் அழுகிய நிலையில் வெளியே எடுக்கப்பட்டவன் தான் 2 வயது சிறுவன் சுஜித். வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தபோது ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். இதுதொடர்பாக சினிமா பிரபலங்களும் பிக்பாஸ் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சுஜித்தின் மரணத்தை பற்றி திரை உலகில் பெரிய பிரபலங்கள் யாரும் பேசாத நிலையில் முதன் முறையாக நடிகர் அஜித் பேசியுள்ளார். சுஜித்தின் நியாயமற்ற மரணத்தை பற்றி அஜித் அவர்கள் பேசியுள்ளார். ஆழ்துளை கிணற்றுக்குள் சுஜித் விழுந்த சம்பவத்தை கேட்டவுடன் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. சுஜித் எப்படியாவது உயிருடன் மீண்டு வந்துவிடுவான் என்று நம்பிக்கையோடு இருந்தேன்.
மேலும் 4 நாட்கள் கழித்து சுஜித் இறந்த செய்தியை கேட்டு கஷ்டமாகவும் வருத்தமாகவும் இருந்தது. சுஜித்தை நினைத்து எனக்கு இரண்டு நாட்கள் தூக்கமே இல்லை. அந்த ஆழ்துளை கிணற்றுக்குள் சுஜித் என்ன ஒரு கஷ்டத்தை அனுபவித்திருப்பான். மேலும் சாப்பாடு தண்ணி இல்லாமல் அந்த பச்சிளம் குழந்தை என்ன செய்திருக்கும் என்று நினைத்தாலே எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.
இதன்பின் பேசிய அஜித் ’நம் நாட்டில் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த மாதிரி சில பிரச்சனைகளுக்கு யாரும் நம் நாட்டில் கருவியை கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்த மாதிரி சம்பவம் சுஜித்தே கடைசியாக இருக்க வேண்டும். இதற்கு பிறகாவது இதைப்போல் எந்த ஒரு சம்பவமும் நடக்க கூடாது. இதை போல் ஆழ்துளை கிணறுகள் எல்லாம் சரியாக மூடப்படவேண்டும். மூடாமல் இருப்பவர்களுக்கு கொலை முயற்சி வழுக்கு பதிவு செய்யப்படவேண்டும். இது போன்ற எந்த ஒரு நிகழ்வும் நடக்கு கூடாது என்று மனவேதனையோடு பதிவிட்டுள்ளார் நடிகர் அஜித் குமார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை