மட்டக்களப்பில் 780 ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரிடம் முறையிட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக அனர்த்த நிவாரண நிலைய உதவிப்பணிப்பாளர் ஏ.எம்.எஸ். சியாத் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண நிலைய உத்தியோகத்தர்கள் குழு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், குறிப்பாக எருமத்தீவு பகுதியில் 780 ஏக்கர் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. மொத்தம் 900 ஏக்கர்கள் விவசாயம் செய்யப்பட்டிருந்தது. அதில் 780 ஏக்கர்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. பாதிப்பிற்கு உள்ளாகிய விவசாய நிலங்கள் விதைப்பு செய்து 17 நாட்கள் பயிரான நிலையில் தொடர்மழை காரணமாக நீரில் மூழ்கி உள்ளது. அரசாங்கத்தினால் பயிர்களுக்கான ஆறு இலவச காப்புறுதி திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
அத்தோடு, அழிவடைந்த பயிர் நிலங்களுக்கான மதீப்பிட்டு அறிக்கையினை பெற்று விவசாய காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையினால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரிடம் முறையிட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிடுவதற்காக அனர்த்த நிவாரண நிலைய உதவிப்பணிப்பாளர் ஏ.எம்.எஸ். சியாத் மற்றும் தேசிய அனர்த்த நிவாரண நிலைய உத்தியோகத்தர்கள் குழு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

அத்தோடு, அழிவடைந்த பயிர் நிலங்களுக்கான மதீப்பிட்டு அறிக்கையினை பெற்று விவசாய காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை